ஏய் சாமி……பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றளவு பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீதர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஏய் சாமி......பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா 1

விளம்பரம்

எதார்த்தமாக மாஸ்டர் ஸ்ரீதர் இவர் மகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த வீடியோ மிக பெரிதளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இதனால் இருவரும் இணைந்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை திரட்டியுள்ளனர்.

ஏய் சாமி......பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா 2

விளம்பரம்

ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதாக ஏய் சாமி பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது இவர்களது ரசிகர்கள் இணையத்தில் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.இதனை புதியதாக பார்ப்பவர்கள் நடிகை ராஷ்மிக்காவை விட நீங்க தான் சூப்பரா நடனம் ஆடியிருக்கீங்க என வாழ்த்து கூறி வீடியோவை லைக் செய்து வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர்.அக்ஷதா தந்தையை விட நடனத்தில் அதிகம் வெளுத்துவங்குவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.மேலும் தந்தையை விட மிக பெரிய நடன இயக்குனராக அக்ஷதா வருவார் என்பது இவரின் நடனத்தினை பார்க்கும் பொழுதே தெரிகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment