The Indian Times

கண்ணும் கண்ணும் NOKIA பாடலுக்கு கலக்கலான நடனம் போட்ட மௌனராகம் ரவீனா…

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.

Advertisement

நடிப்பில் மட்டும் இல்லாமல் நடனமும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவரின் இந்த நடனத்தினை பார்த்த ரசிகர்கள் ரவீனா அசத்திடீங்க அடிக்கடி வீடியோ போடுங்க என அவரை பாராட்டி வருகின்றனர்.முன்பு அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்த ரவீனா தற்போது சில நாட்களாக பிசியாக உள்ளதால் நடனமாடி வீடியோ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,அடிக்கடி வீடியோவை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in