காதலன் புகைப்படத்தை வெளியிட்ட BIGGBOSS ஆயீஷா… நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய ஆயீஷா

விஜய் தொலைக்காட்சியில் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சி மூலம் தான் முதல் முறையாக கேமிராவை சந்தித்து சின்னத்திரையில் தோன்றியவர் ஆயீஷா.பின்னர் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.அதனை தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களிடம் அங்கீகாரம் கொடுத்தது ஜீ தமிழில் இவர் நடித்து வந்த சத்யா என்ற சீரியல் தான்.

காதலன் புகைப்படத்தை வெளியிட்ட BIGGBOSS ஆயீஷா... நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய ஆயீஷா 1

விளம்பரம்

தற்போது வரை இவரை ரசிகர்கள் சத்யா என்று தான் அழைத்து வருகிறார்கள் அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.பின்னர் டிக் டாக்கில் மிக பிரபலம் ஆகினார்.மேலும் லட்ச கணக்கானோர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். போட்டியாளர்களிடம் அவ்வப்பொழுது வெடித்து சிதறி வருகிறார் ஆயீஷா.பின்னர் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

காதலன் புகைப்படத்தை வெளியிட்ட BIGGBOSS ஆயீஷா... நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய ஆயீஷா 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை அளித்து ,வருகின்றனர்.மேலும் இவர் அடிக்கடி காதலன் முகத்தினை காண்பிக்காமல் வீடியோ புகைப்படம் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது காதலன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் மேலும் இவர்களுக்கு நிச்சயமும் ஆகியுள்ளது,விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ஆயிஷாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

காதலன் புகைப்படத்தை வெளியிட்ட BIGGBOSS ஆயீஷா... நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய ஆயீஷா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment