பாபா திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடித்துள்ள அனிருத்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

தற்போதைய தமிழ் சினிமாவின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் என்று அழைக்கப்படுபவர் அனிருத். முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை கொடுத்து இன்று தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தனுஷ் நடிக்கும் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர். முதல் படத்திலேயே ஹிட்டான பாடங்களை கொடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார் அனிருத்.

கட்டாயம் படிக்கவும்  பேச்சுலர் பட கதாநாயகி திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பாபா திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடித்துள்ள அனிருத்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம். 1

விளம்பரம்

இன்று எந்த ஒரு பெரிய நடிகர் படமென்றாலும் அதில் அனிருத்தின் இசையும் இருக்கும். அந்த அளவிற்கு தன்னுடைய திறமையின் மூலம் எட்டாத உயரத்தில் பல ரசிகர்களை தக்கவைத்து வருகிறார் அனிருத். தற்போது அனிருத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா திரைப்பட போஸ்டரில் அனிருத் இருக்கும் புகைப்படம் தற்போது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் திறந்த கோபி.. பாக்கியா ஹோட்டலில் கூட்டம் இல்லாததால் சோகம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாபா திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடித்துள்ள அனிருத்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம். 2

விளம்பரம்

சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2002 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினி கதை எழுதி தயாரித்து , இயக்குனர் சுரேஷ் க்ரிஷன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பாபா. பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த திரைப்படம் ப்ளாக்பஸ்டெர் திரைப்படங்களில் இடம் பிடிக்கவில்லை. தற்போது இந்த படத்தின் போஸ்டரில் அனிருத் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை அமலாபால் BAR-ல் ல் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம்

பாபா திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடித்துள்ள அனிருத்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம். 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment