The Indian Times

சார்பட்டா பரம்பரை படத்தின் Shooting Spot video | PA Ranjith | Dancing Rose

சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல

Advertisement

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் இந்த படத்தில் அதிக ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரம் என்றால் டான்சிங் ரோஸ் தான்.இதை படத்திற்காக பல நடிகர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு உடலை Watch the video below

Advertisement

வலுவாக மாற்றியுள்ளனர். ஹீரோ வில்லன் டான்சிங் ரோஸ் இவர்களின் வர்கவுட் வீடியோக்கள் ஆண்ட்ரே வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. படத்தில் ஆர்யாவும் , வில்லன் நடிகரும் கடுமையான பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் இருந்தது. தற்போது அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in