ENEMY Official Teaser | Arya | Vishal

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வளம் வரும் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா. நடிகர் விஷால் இறுதியாக சக்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் பெரியளவில் அவருக்கு கை கொடுக்க வில்லை அதற்கு முன்பு நடித்த ஆக்ஷன் திரைப்படமும் பிளாப் ஆனது. அதனால் தற்போது ஒரு  பிளாக் பஸ்டர் திரைப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற விடா முயற்சியில்

கட்டாயம் படிக்கவும்  நல்ல உப்புமா படத்தை கிண்டி கொடுத்துட்டாரு வெங்கட் பிரபு - கஸ்டடி BLUESATTAI மாறன் REVIEW

ENEMY Official Teaser | Arya | Vishal 1

விளம்பரம்

செயல்பட்டுவருகிறார் விஷால். இவர் தற்போது விஷால் 31 படத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மற்றொரு பக்கம் ஆர்யா நீண்ட நாட்களுக்கு பிறகு சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஆர்யா மற்றும் விஷால் இனைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  GOOD NIGHT படம் எப்படி இருக்கு தெரியுமா?- மக்கள் என்ன சொல்லுறாங்க பாருங்க

ENEMY Official Teaser | Arya | Vishal 2

விளம்பரம்

ஏற்கனவே ஆர்யா மற்றும் விஷால் இனைந்து பாலா இயக்கத்தில் அவன் இவன் திரைப்படத்தில் நடித்துள்ளனர். அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது எனிமி திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படமும் ஒரு மிக பெரிய வெற்றியை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெளியாகியது சூப்பர் ஸ்டாரின் JAILER குட்டி டீசர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment