55 வயதிலும் தன் 6 packs body யை காட்டி அனைவரையும் மிரள வைத்த பப்லு பிரித்விராஜ்!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் வல்லவராக இருப்பார்கள். அப்படி பல குணச்சித்திர வேடங்களில் அசத்தியவர் தான் பப்லு ப்ரித்விராஜ். இவர் தமிழ் சினமாவில் மட்டுமல்லாமல் பல தெலுங்கு படங்களிலும் சில மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இப்படி பல திரையுலகில் தடம் பதித்த பப்லு அனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் 1970 கால கட்டங்களில் இருந்தே பல படங்களில் குழந்தை நட்ச்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இணையத்தில் வைரல் ஆகும் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

55 வயதிலும் தன் 6 packs body யை காட்டி அனைவரையும் மிரள வைத்த பப்லு பிரித்விராஜ்! 1

விளம்பரம்

90ஸ் கிட்ஸ்களுக்கு இவரை தெரியாமல் இருக்கவே முடியாது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கிய “சவால்” எனும் நிகழ்ச்சி அனைவர் மனதிலும் இன்றும் நீங்காமல் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் நடனத்திலும் இவர் கைதேர்ந்தவர். இவர் ஜோடி நம்பர்.1 நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இப்படி பல தரப்பட்ட திறமைகளை கொண்ட பப்லு பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

55 வயதிலும் தன் 6 packs body யை காட்டி அனைவரையும் மிரள வைத்த பப்லு பிரித்விராஜ்! 2

விளம்பரம்

இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணாண கண்ணே எனும் தொடரில் நடித்து வருகிறார். இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் வல்லவர். சமீபத்தில் இவர் ஜிம்மில் பயிற்சி செய்யும்போது சிலர் இவரது சட்டையை கழட்டி காட்டுங்கள் என்றார்களாம். அதன் பின் சட்டையை கழட்டி பார்த்ததில் இவரது உடம்பில் 6பேக்ஸ் வைத்து செம ஃபிட்டாக வைத்துள்ளாராம். அடடே 55 வயதிலும் இவ்வளவு ஃபிட்டா என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். Watch the video belowvideo embeded credits to kalakkal cinema youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment