KANNAMMA EANNAMMA SONG | Rio Raj | Pavithra | KPY Bala

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் என்றால் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வரிசையில் தற்போது ரியோ ராஜும் இடம்பிடித்துள்ளார். முதலில் இவர் விஜய் டிவி சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியிலிருந்து சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி , மீண்டும் விஜய் டிவிக்கு சரவணன் மீனாட்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ரியோ. அதன் பிறகு ரெடி ஸ்டெடி போ போன்ற சில

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

KANNAMMA EANNAMMA SONG | Rio Raj | Pavithra | KPY Bala 1

விளம்பரம்

விஜய் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் ரியோ. அதன் பிறகு பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் சீசன் 4 ரியோவிற்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று தந்தது. அதை தொடர்ந்து ரியோ சத்ரியன் , நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த ஆல்பம் பாடல் கண்ணம்மா என்னம்மா என்ற பாடல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

KANNAMMA EANNAMMA SONG | Rio Raj | Pavithra | KPY Bala 2

விளம்பரம்

இதில் ரியோவிற்கு ஜோடியாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா நடித்துள்ளார். குக்கு வித் காமாலைக்கு பிறகு பவித்ராவை பார்க்க முடியாத என்று ஏங்கி கொண்டிருக்கும் ரசிகர்களுக்காக ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார் பவித்ரா. அது மட்டுமில்லாது திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார் பவித்ரா. அதையும் தாண்டி இந்த பாடலில் விஜய் டிவி பிரபலம் பாலாவும் நடித்துள்ளார். இந்த பாடலை சாம் விஷால் பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment