மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் கீர்த்தி சுரேஷ்! Video உள்ளே

Watch the video below தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் பெரும்பாலும் உள்ள அணைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ரங் தே

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் கீர்த்தி சுரேஷ்! Video உள்ளே 1

விளம்பரம்

திரைப்படம். அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். Watch the video below

மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் கீர்த்தி சுரேஷ்! Video உள்ளே 2

விளம்பரம்

அதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவுண்டன் சாணி காயிதாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் தெலுங்கில் நடித்த படம் ரங் தே. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வீட்டின் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் விடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment