The Indian Times

“Arya கிட்ட அடிவாங்கி Heart attack வந்துருச்சு!” உண்மையை உடைத்த வில்லன் வேம்புலி

Watch the video below சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

Advertisement

இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் இந்த படத்தில் அதிக ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரம் என்றால் டான்சிங் ரோஸ் தான். Watch the video below

Advertisement

இந்த படத்தில் நடித்த அணைத்து நடிகர்களும் முறையாக பாக்ஸிங் கற்றுக்கொண்டு சிறப்பாக தங்களுடைய நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். இந்த படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக கலக்கியுள்ளவர் ஜான் கோக்கன். இவரும் இந்த படத்திற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு உடம்பை Watch the video below

வலுவாக மாற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் ஜான். படத்தில் ஆர்யாவிடம் இவர் அடிவாங்கும் காட்சி அமைக்கப்பற்றிருக்கும். அப்போது அடி வாங்கி அடி வாங்கி தனக்கு சிறிய ஹார்ட் அட்டாகே வந்துவிட்டது என்று கூறியுள்ளார். Watch the video below – Video Embeded Credits to IndiaGlitz youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in