The Indian Times

என்னிடம் தவறாக நடக்கப்பார்த்து என்ன கொ லை செய்யவும் பார்த்தார் பிரபல நடிகர் – டாணாக்காரன் அஞ்சலி நாயர் அதிரடி பேட்டி

டாணக்காரன் படத்தில் விக்ரம் பிறப்புக்கு ஜோடியாக நடித்து பலராலும் அறியப்பட்டவர் அஞ்சலி நாயர்,இவர் 2019 ஆம் ஆண்டு நெடுநல்வாடை என்ற படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்திற்கு பிறகு சில படங்களில் மட்டும் நடித்து வந்த அஞ்சலி நாயர் டாணாக்காரன் படத்தில் நடித்து மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார்.இவர் அண்மையில் அளித்த பேட்டியில் வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்று தன்னை கொ லை செய்ய முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

Advertisement

இந்த பேட்டியில் அவர் கூறியதாவது,எனக்கு நல்ல தமிழ் பேச தெரியும் என்பதால் தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்,அதன்படி என்னுடைய முதல் படத்தில் வந்த நடிகர் ஒருவர் என்னை தவறாக நடத்த முயற்சித்தார்,அவர் அப்படத்தின் இணை தயாரிப்பாளரும் கூட,படப்பிடிப்பு இல்லாத பொழுதும் என்னை வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்,நான் எங்கு சென்றாலும் வந்து டார்ச்சர் கொடுப்பார்,ஒருமுறை என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொ ல் லவும் முயன்றார் என கூறியுள்ளார் அஞ்சலி நாயர்

Advertisement

மேலும் ஒரு நாள் தனது பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்,தனது வீட்டில் வந்து பையை வாங்குமாறு கூறினார் நான் அங்கு செல்லவில்லை கேரளா சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.இவரின் இந்த பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,இப்படியெல்லாமா இருப்பார்கள் சினிமாவில் என ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.ஆனால் தான் யாரை சொல்கிறேன் என்று எந்த இடத்திலும் நடிகை அஞ்சலி நாயர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in