கவின் அஸ்கு மாரோ பாடலின் ப்ரோமோ வீடியோ !

விஜய் டிவியின் மூலம் பிரபலமான நபர்களுள் ஒருவர் கவின் ராஜ். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கனா காணும் காலங்களுக்கு அடுத்து இவர் சரவணண்மீனாட்சி சீரியலில் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. ஏற்கனவே பிரபலமான செரிலாக இருந்து 2 பாகம் வரை வெளியான சரவணன் மீனாட்சியில் வேட்டையனாக வந்து அனைவரது மனதையும் வேட்டையாடி சென்றார். இந்நிலையில் இவர் அடுத்த கட்டம் செல்வதற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படம் இவர் நடிப்பில் வெளியானது.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

கவின் அஸ்கு மாரோ பாடலின் ப்ரோமோ வீடியோ ! 1

விளம்பரம்

தாமதமாக வெளியான காரணத்தால் இந்த படம் அவருக்கு எதிர்ப்பதா அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை. அதன் பிறகு கவின் விஜய் டிவி யின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர் என்பது நிதர்சனமான உண்மை. இதை தொடர்ந்து இவர் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. இதன் தொடர்ச்சியாக இவர் நடித்த அஸ்கு மாரோ என்ற பாடல் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

விளம்பரம்

தற்போது இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தேஜு அஸ்வினி இவருக்கு ஜோடியாக நடனமாடி உள்ளார். மேலும் குக்கு வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற சிவாங்கி இந்த பாடலில் இடம்பெற்றுள்ளார். இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராகவும் டாங்கிலி ஜம்போ இயக்கி உள்ளார். இந்த பாடல் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment