வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய vj அஞ்சனா! வைரல் வீடியோ

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களுள் ஒருவர் vj அஞ்சனா. இவர் தற்போது விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ளார். மாஸ்டர் படம் வெளியாகி பல நாட்கள் கடந்தும் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ள பாடல் வாத்தி கம்மிங்.5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப் பாடல் என்றால் அது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான்.விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய vj அஞ்சனா! வைரல் வீடியோ 1

விளம்பரம்

கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது.இது வரை தமிழ் சினிமாவில் எந்த பாடலும் இதனளவுக்கு ட்ரெண்ட் ஆனது கிடையாது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

https://twitter.com/AnjanaVJ/status/1376540793742106631

விளம்பரம்

மேலும் உலகமெங்கும் உள்ள பல கோடி மக்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது vj அஞ்சனா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment