நயன்தாரா நடித்த நிழல் படத்தின் ட்ரைலர் !

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் உள்ள அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. ஹீரோ வே படத்தில் இல்லை என்றாலும் இவர் நடித்த படங்கள் மிக பெரிய வெற்றி படமாய் அமைந்துள்ளது. அப்படி தான் இவர் நடித்த அறம் , கோலமாவு கோகிலா போன்ற படாமல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

கட்டாயம் படிக்கவும்
மங்காத்தா படத்தில் அர்ஜுன் ரோலில் முதலில் நடிக்க இருந்த மாஸ் ஹீரோ யார் தெரியுமா?

நயன்தாரா நடித்த நிழல் படத்தின் ட்ரைலர் ! 1

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரியும். அப்படி தான் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா தற்போது நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.இந்நிலையில் தற்போது இவர் மலையாளத்தில் நிழல் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இதில் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அப்பு என். பட்டாதிரி இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
Surprise கேட்டு கெஞ்சிய Manimegalai-க்கு..அதிர்ச்சி Surprise அளித்த Hussain | Hussain manimegalai vlogs

விளம்பரம்

 


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment