சுத்திட்டே போய் Ingredients எடுங்க..தலை சுத்தி கீழே விழுந்த மணிமேகலை..செம்ம காமெடி | Cook With Comali
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, …