ஆதித்யாவுடன் இணைந்து செம்ம Cute ஆக நடனம் ஆடிய பவித்ரா | Pavithra Lakshmi
சூப்பர் சிங்கர் சீசன் 8ல் ஒரு போட்டியாளர்தான் ஆதித்யா. இவரின் குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. இவர் ஒரு கிட்டார் ப்ளேயரும் கூட. இவர் இன்ஸ்டாகிராமில் பல பாடல்களை அவரது ஸ்டைலில் பாடி அசத்துவார். …