நான் பிக்பாஸுக்கு எல்லாம் போகலை..கேரளாவுக்கு போய்ட்டேன்..ஓவியாவின் புது வீடியோ | Oviya Helen

விளம்பரம்
விளம்பரம்

விமல் நடிப்பில் வெளிவந்த “களவாணி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஓவியா. தமிழில் முதல் படமே இவருக்கு வெற்றியை தேடி தர, அடுத்தடுத்து படவாய்ப்புகள் வர ஆரம்பித்தது. பின்னர் கலகலப்பு , மெரினா , மூடர்கூடம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் பெருமளவு இவர் நடித்த படங்கள் தோல்வியை தான் கொடுத்தது. பிறகு பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியா அதிகளவில் ரசிகர்களை சேர்த்தார். இவர் தான் இந்த சீஸனின் வெற்றியாளர் என்று நினைத்துக்கொண்டிருந்த போது இந்த நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினார் ஓவியா.

கட்டாயம் படிக்கவும்  வஞ்சம் அரண்மனை புகுந்தது...பாகுபலியை தூக்கியடித்த பொன்னியின் செல்வன் TRAILER இதோ

நான் பிக்பாஸுக்கு எல்லாம் போகலை..கேரளாவுக்கு போய்ட்டேன்..ஓவியாவின் புது வீடியோ | Oviya Helen 1

விளம்பரம்

வெளி வந்ததும் பட வாய்ப்புகள் குவிந்தாலும் , சரியான கதைகளை தேர்ந்து செய்து நடிக்காத காரணத்தால் படவாய்ப்புகள் தற்போது கிடைக்கவில்லை. அதிலும் இவர் நடித்த 90.எம்.எல் திரைப்படம் மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து இவர் இறுதியாக நடித்த திரைப்படம் களவாணி 2. தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் அல்டிமேட். இது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வண்ணம் நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  வஞ்சம் அரண்மனை புகுந்தது...பாகுபலியை தூக்கியடித்த பொன்னியின் செல்வன் TRAILER இதோ

நான் பிக்பாஸுக்கு எல்லாம் போகலை..கேரளாவுக்கு போய்ட்டேன்..ஓவியாவின் புது வீடியோ | Oviya Helen 2

விளம்பரம்

இதில் கமல்ஹாசன் ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்து வந்தார். சில காரணங்களால் கமல் விலகி விடவே சிம்பு தொகுத்து வழங்கிவருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஓவியா வைல்ட் கார்டு என்ட்ரியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. தற்போது அவர் கேரளாவில் திருவிழாவில் பங்கேற்று உள்ளது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் கடற்கரையில் ஜாலியாக விளையாடுவது போன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  வஞ்சம் அரண்மனை புகுந்தது...பாகுபலியை தூக்கியடித்த பொன்னியின் செல்வன் TRAILER இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment