என் பொண்டாட்டிய தண்ணியில தள்ளி விட போறேன்..கிகியுடன் சேர்ந்து சாந்தனு செய்யும் லூட்டிகள் | Shanthanu Backiyaraj

இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் மகன் தான் நடிகர் சாந்தனு. இவர் 2008ம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரியளவில் வெற்றியடைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் ஏதும் சாந்தனுவிற்கு பாராட்டுகளை வாங்கி தரவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு பாவ கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக WORK OUT செய்து அனைவரையும் அதிர்ச்சியாக்கிய BIGGBOSS ஷிவானி

என் பொண்டாட்டிய தண்ணியில தள்ளி விட போறேன்..கிகியுடன் சேர்ந்து சாந்தனு செய்யும் லூட்டிகள் | Shanthanu Backiyaraj 1

விளம்பரம்

நடுவில் கசடதபற, ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக இவர் நடித்த படம் மாஸ்டர். ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் இடம்பெற்றார். இந்நிலையில் சாந்தனு முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அதுல்யா ரவியுடன் இணைந்து இந்த படத்தில் இவர் நடித்தார். ஆனால் இந்த படமும் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. Youtube Video Code Embed Credits: With Love Shanthnu Kiki

என் பொண்டாட்டிய தண்ணியில தள்ளி விட போறேன்..கிகியுடன் சேர்ந்து சாந்தனு செய்யும் லூட்டிகள் | Shanthanu Backiyaraj 2

இவருக்கும் தொகுப்பாளினியாக இருந்த கிகி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் செய்யும் குறும்புகளை யூடூப்பில் பதிவேற்றி வருகின்றனர். தற்போது கிகியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இருவரும் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கிகி பிறந்தநாளுக்காக சாந்தனு சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதை பார்த்து கிகி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். அந்த அழகான வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  BYE BYE THAILAND...மனைவி நயன்தாராவை கூட்டிட்டு கிளம்பிய விக்னேஷ் சிவன்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment