ஆதித்யாவுடன் இணைந்து செம்ம Cute ஆக நடனம் ஆடிய பவித்ரா | Pavithra Lakshmi

சூப்பர் சிங்கர் சீசன் 8ல் ஒரு போட்டியாளர்தான் ஆதித்யா. இவரின் குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. இவர் ஒரு கிட்டார் ப்ளேயரும் கூட. இவர் இன்ஸ்டாகிராமில் பல பாடல்களை அவரது ஸ்டைலில் பாடி அசத்துவார். கமலின் உனக்கென்ன மேலே நின்றாய் பாடலை ஆல்பமாக வெளியிட்டார். இது நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவரது இந்த ஆல்பத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பகிர்ந்து இருந்தார். மேலும் இவர் பாடல் எழுதுவது, மியூசிக் கம்போஸ் செய்வது என பல திறமைகளை கொண்டுள்ளார்.

ஆதித்யாவுடன் இணைந்து செம்ம Cute ஆக நடனம் ஆடிய பவித்ரா | Pavithra Lakshmi 1

விளம்பரம்

தற்போது ஆதித்யா அவர்களுக்கு படத்தில் பாடும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் வெளியாகவுள்ள டான் படத்தில் “பே” Bae என்ற பாடலை பாடியுள்ளார். இது வேற வெவல் டிரெண்ட் ஆனது. தற்போது ஆதித்யா அமோர் என்ற மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார். பாடகராக இருந்து தற்போது தனது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளார். Youtube video code embed credits: Tamil Viral Videos 24×7

ஆதித்யாவுடன் இணைந்து செம்ம Cute ஆக நடனம் ஆடிய பவித்ரா | Pavithra Lakshmi 2

விளம்பரம்

அதே போல் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பலரின் மனங்களை கொள்ளை கொண்டவர் தான் பவித்ரா லட்சுமி. இவர் புகழுடன் இணைந்து செய்த காமெடிகள் வேற லெவல் ஹிட் அடித்தது. குக் வித் கோமாளி சீசன் 2 இவ்வளவு வெற்றி அடைய இவரும் ஒரு காரணம் என்று கூறலாம். பவித்ரா மற்றும் சூப்பர் சிங்கர் ஆதித்யா ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள். இவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது சேர்ந்து ஒரு நடனம் ஆடியுள்ளனர். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment