மாமா.. வாங்க ஒரு குத்து டான்ஸ் போடலாம்..சாண்டி போட்ட வேற லெவல் ஆட்டம் | Sandy Dance Master

விளம்பரம்
விளம்பரம்

பிரபல நடன இயக்குனர் சாண்டி. இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டார். அதில் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே அமைந்தது என்று கூறலாம். இந்த சீஸனின் இறுதி வரை வந்தார். முகேன் முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. இருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா ஆகியோருடன் சேர்ந்து இவர் செய்த லூட்டி இவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

மாமா.. வாங்க ஒரு குத்து டான்ஸ் போடலாம்..சாண்டி போட்ட வேற லெவல் ஆட்டம் | Sandy Dance Master 1

விளம்பரம்

கலைஞர் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக இருந்து தற்போது பிரபலமான நடன இயக்குனராக வளர்ந்து வந்திருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் ஏராளமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் கூட சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் வரும் வலி மாங்கா வலி என்ற பாடலில் நடன இயக்குனராக இருந்தார் சாண்டி. இந்த பாடல் வேற லெவெலில் ஹிட் அடித்தது.

மாமா.. வாங்க ஒரு குத்து டான்ஸ் போடலாம்..சாண்டி போட்ட வேற லெவல் ஆட்டம் | Sandy Dance Master 2

விளம்பரம்

குக் வித் கோமாளியில் குக்காக வந்த அஸ்வின் உடன் இணைந்து குட்டி பட்டாசு என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். இதுவும் வேற லெவல் ஹிட் அடித்தது. சாண்டி மாஸ்டர்க்கு லாலா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. லாலா செய்யும் குறும்புகளை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார் சாண்டி. மேலும் இவரது மச்சினிச்சி சிந்தியாவுடன் இணைந்து நடன பள்ளி வைத்துள்ளார், அவ்வப்போது அவருடன் ஆடி வீடியோக்களை வெளியிடுவார். தற்போது அவர் தோள் மீது கை போட்டு ஒரு பாடலுக்கு குத்தியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “மாமா.. வாங்க ஒரு குத்து டான்ஸ் போடலாம்..சாண்டி போட்ட வேற லெவல் ஆட்டம் | Sandy Dance Master”

Leave a Comment