இரண்டாவது திருமணம் குறித்து முதல் முறையாக பேசிய மதுரை முத்து
தமிழ் நாட்டில் தற்போது மதுரை முத்துவை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு தனது நகைச்சுவையால் பலரையும் ஈர்த்துள்ளவர் இவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல ஆண்டுகளாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.பல சேனல்களில் …