The Indian Times

படத்துல வில்லன் கிணறு தூருவாரூரவன் போல ஆளே காணோம்.. அவதார் 2 BLUESATTAI மாறன் விமர்சனம்

2009ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் எழுதி,இயக்கி,தயாரித்து,எடிட்டிங்கும் செய்து வெளியாகிய படம் அவதார்.இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு உலகம் முழுவதும் கிடைத்தது.இப்படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் 3டியில் வெளியாகியது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தற்போது இரண்டாவது பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை bluesattai மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,படம் விசுவல் நல்லா இருக்கு,ஜேம்ஸ் கேமரூன் படத்தை நல்லா எடுத்துருக்காரு .வில்லன படத்துல ஆளே காணோம்,ரொம்ப மொக்கையா இருக்கு ,கொஞ்சம் சுமார் ஆ இருந்தாலும் படத்துல கொஞ்சம் கொஞ்சம் இழுவையா இருக்கு,ஆனா டெக்கினிக்கலா நல்லா இருக்கு என கூறி மொத்தத்தில் படத்தினை விசுவலுக்காக பார்க்கலாம் என கூறியுள்ளார்.

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in