வெளியாகியது இந்தியன் 2 படத்தின் கதை… செம்ம சீன் இருக்கு அப்போ படத்துல

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவார் ,உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

வெளியாகியது இந்தியன் 2 படத்தின் கதை... செம்ம சீன் இருக்கு அப்போ படத்துல 1

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி இந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

வெளியாகியது இந்தியன் 2 படத்தின் கதை... செம்ம சீன் இருக்கு அப்போ படத்துல 2

விளம்பரம்

அதன்படி அவர் கூறியதாவது,இந்தியன் 2 படமும் முதல் பாகத்தினை போல முதல் பாதி சுதந்திரத்திற்கு முன்பும்,இரண்டாவது பாதி முந்தய காலத்தில் தொடங்கி மீண்டும் இந்தியன் தாத்தா காலத்திற்கு வரும். இப்படத்தில் சேனாபதிக்கும் அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் கதை தான் இந்தியன் 2 படத்தின் இரண்டாவது பாகம் என கூறியுள்ளார்.இப்படி கதை வந்தால் நிச்சயம் படம் ஹிட் ஆகும் என கூறப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment