ஏங்க நம்ம ரெண்டு பெரும் PHONE மாத்திக்கிடலாமா? ரித்திகா கேட்ட உடன் பயந்து ஓடிய கணவர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இந்த நாடகத்தில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.இவரின் உண்மையான பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்தில் …