ஜல்லிக்கட்டு காளை போல சீறிப்பாய்ந்து குஸ்திபோடும் விஷ்ணு விஷால் | கட்டா குஸ்தி TRAILER இதோ
சிறந்த நடிகர்களில் ஒருவராக சினிமாவை வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படம் இவருக்கு …