CONJURING பேய் படத்தையே தூக்கி சாப்பிட்ட நயன்தாராவின்…CONNNECT TEASER இதோ..

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜடாயு கோவிலுக்கு சென்ற குக் வித் கோமாளி சுனிதா

CONJURING பேய் படத்தையே தூக்கி சாப்பிட்ட நயன்தாராவின்...CONNNECT TEASER இதோ.. 1

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் கனெக்ட் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் முத்தழகு.. பருத்திவீரன் பட நாயகி பிரியாமணியின் தாறுமாறான புகைப்படங்கள்

CONJURING பேய் படத்தையே தூக்கி சாப்பிட்ட நயன்தாராவின்...CONNNECT TEASER இதோ.. 2

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் நடிகர் சத்யராஜ்,அனுபம் கேர்,வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பிரிதிவி சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் முழுக்க முழுக்க திகில் ஆன பேய் படம் ஆகும்.தற்போது இப்படத்தின் டீசரே படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர்லயே மரண பயத்தினை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளது படக்குழு.இப்படம் கிறிஸ்துமஸ் முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

விளம்பரம்

Embed video credits : ROWDY PICTURE

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment