The Indian Times

நெடுவாலியாக பல நெஞ்சங்களை கவர்ந்த ஒஸ்தி நடிகை இப்போ எப்படி இருகாங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மக்களின் மனதில் தங்களின் நடிப்பின் மூலம் நீங்காது இடம் பிடித்த பல நடிகர் மற்றும் நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழில் இரண்டே படங்களில் நடித்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரிச்சா கங்கோபத்யாய். இவரது முதல் திரைப்படம் மயக்கம் என்ன.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிக பெரிய ஹிட்டான திரைப்படம் மயக்கம் என்ன. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார் ரிச்சா.

Advertisement

இன்றும் பல இளைஞர்கள் மயக்கம் என்ன யாமினி போல வழக்கை துணை வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்து வெளிப்படுத்தியிருப்பார் ரிச்சா.

இதை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படம் ஒஸ்தி. சிம்புவிற்கு ஜோடியாக நெடுவாலி என்ற பெயரில் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டினார் ரிச்சா. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு இவர் தமிழில் எந்த படத்தில் நடிக்கவில்லை. தெலுங்கிலும் ஒன்னு ரெண்டு படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் சினிமாவை விட்டு காணாமல் போன ரிச்சா என்ன செய்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்து நிலையில், ரிச்சா கங்கோபாத்யாயின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் joe என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வெளிநாட்டில் உள்ளார்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in