The Indian Times

விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் Main காரணம் இது தான்! உண்மையை உடைத்த பிரபல காமெடி நடிகர்.

Watch the video below. விவேக் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர்.

Advertisement

தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு. விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை கொடுத்து கெளரவித்தது.

Advertisement

இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட. இந்நிலையில் இவர் இறப்பிற்கு பிறகு இவரது ரசிகர்கள் விவேக்கின் காமெடி வீடியோ , unseen வீடியோ என்று பல வீடியோக்களை இவரது நினைவாக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர் ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்ற காரணத்தை பிரபல நடிகர் வையாபுரி கூறியுள்ளார். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்புடுகிறார்கள் , அவர்களுக்கு விழிப்புணர்வூட்டவே விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்று கூறியுள்ளார் வையாபுரி. Watch Video Below – Video Embeded Credits Indiaglitz tamil Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in