தளபதியோட நடிச்சாச்சு, அடுத்து தளபதி மகனுக்கு ஜோடியாக நடிக்கனும்! இளம் நடிகை பேட்டி.

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி கலக்கியது.

தளபதியோட நடிச்சாச்சு, அடுத்து தளபதி மகனுக்கு ஜோடியாக நடிக்கனும்! இளம் நடிகை பேட்டி. 1

விளம்பரம்

இந்நிலையில் ஏற்கனவே தளபதியோடு நடித்த ஒரு இளம் நடிகை தற்போது அவரது மகனுடன் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அது வேறு யாரும் இல்லை விஜய் டிவி சீரியலில் நடித்த ரவீனா தாகா. சீரியல் நடிகை ரவீனா ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  கொஞ்சம் வேகமாதான் போயேன்..SINGER KRISH-ஐ கலாய்த்த மகள்

தளபதியோட நடிச்சாச்சு, அடுத்து தளபதி மகனுக்கு ஜோடியாக நடிக்கனும்! இளம் நடிகை பேட்டி. 2

விளம்பரம்

இவர் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருப்பார். இவர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் உங்களுக்கு யாருடன் நடிக்க ஆசை என்று கேட்டதற்கு தளபதியின் மகன் சஞ்சயோடு நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  HELOO..தாத்தா...பேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய CWC சிவாங்கி

தளபதியோட நடிச்சாச்சு, அடுத்து தளபதி மகனுக்கு ஜோடியாக நடிக்கனும்! இளம் நடிகை பேட்டி. 3

விளம்பரம்

விஜயின் மகன் சஞ்சய் கூடிய சீக்கிரமே சினிமாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சில குறும்படங்களை இயக்கி நடித்தார். இந்நிலையில் ரவீனா இப்படி குன்றியது விஜய் ரசிகர்களால் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது. Watch Video Below – Video Embeded Credits Aval vikatan Youtube Channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment