இது ஒரு நல்ல FEEL GOOD MOVIE.. அயோத்தி படத்தின் BLUESATTAI மாறன் REVIEW

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் தற்போது நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

இது ஒரு நல்ல FEEL GOOD MOVIE.. அயோத்தி படத்தின் BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் அயோத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் புகழ் நடித்துள்ளார்.ரகுநந்தன் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தினை கண்டு களித்து வருகின்றனர். இப்படத்தினை பிரபல விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இப்படத்தினை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

இது ஒரு நல்ல FEEL GOOD MOVIE.. அயோத்தி படத்தின் BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,இந்த படம் நல்லா இருக்கு,சசிகுமார் நல்லா நடிச்சிருக்காரு,நாடகத்தனம் இல்லாமல் படத்தை எளிமையாக புரிந்துகொள்ளும்படி எடுத்துள்ளனர்,பிற்போக்கு தனமான மனிதன் எப்படி தனது வாழ்க்கையில் திருந்துகிறான் என்பதை பக்கம் பக்கமாக வசனமாக இல்லாமல் அழகாக எடுத்து காட்டியுள்ளனர்.கிளைமாக்சில் வரும் ஒரு கேள்வி மற்றும் பதிலும் மொத்த படத்தையும் மாற்றிவிட்டது.ஹீரோயின் நடிப்பெல்லாம் நல்லா இருக்கு.படத்துல ஹீரோன்னு சொன்னா கதாநாயகியோட அப்பாவை தான் சொல்லணும்.மொத்தத்துல இப்படம் ஒரு மனுஷன் சக மனுசனுக்கு உதவி பன்றான் ரொம்ப நல்லா இருக்கு

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : TAMILTALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment