அடி கட்டழகி கருவாச்சி… உன் மேல காதல் வந்து உருவாச்சி… ஜிவி பிரகாஷின் கள்வன் படத்தின் 1st single இதோ

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என்ன மனுஷன்யா... குருதி தானம் செய்த நடிகர் சூர்யா

அடி கட்டழகி கருவாச்சி... உன் மேல காதல் வந்து உருவாச்சி... ஜிவி பிரகாஷின் கள்வன் படத்தின் 1st single இதோ 1

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

அடி கட்டழகி கருவாச்சி... உன் மேல காதல் வந்து உருவாச்சி... ஜிவி பிரகாஷின் கள்வன் படத்தின் 1st single இதோ 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் பி வி சங்கர் இயக்கத்தில் கள்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் பாரதி ராஜா,விஜய் டிவி தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.கதாநாயகியாக இவனா நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தற்போது இப்படத்தில் இருந்து அடி கட்டழகி கருவாச்சி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடலை ஜீவியே தனது இசையில் பாடியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன்

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment