வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாளுக்கு தடபுடலாக விருந்து சமைத்து உறவினர்களுடன் கொண்டாடிய நடிகை ராதிகா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாளுக்கு தடபுடலாக விருந்து சமைத்து உறவினர்களுடன் கொண்டாடிய நடிகை ராதிகா 1

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.சரத்குமார் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகள் தான் வரலக்ஷ்மி,இவரும் சினிமாவில் கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாளுக்கு தடபுடலாக விருந்து சமைத்து உறவினர்களுடன் கொண்டாடிய நடிகை ராதிகா 2

விளம்பரம்

அண்மையில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.பிறந்தநாள் விழாவில் நடிகை ராதிகா அனைவர்க்கும் உணவு செய்து கொடுத்து வரலக்ஷ்மி பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.தனக்கு பிறக்கவில்லை என்றாலும் வரலக்ஷ்மி மீது எவ்வளவு பாசம் ராதிகாவுக்கு என கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment