The Indian Times

பாவமாக வந்து பிரகாஷ் ராஜ் அலுவலகத்தில் பட்டையை கிளப்பிய தளபதி.. வாரிசு படத்தின் DELETED SCENES

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும்.இதற்காகவே தளபதி வைத்து இயக்க பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் விஜய் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது

Advertisement

விஜய் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதித்துள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கால் .தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் நேரிடையாக வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார்.

Advertisement

இப்படம் சுமார் உலகம் முழுவதும் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இப்படம் அண்மையில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.தற்போது இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.தற்போது வெளியிட்டுள்ள காட்சி ஒன்றில் பாவம் போல பிரகாஷ் ராஜை பார்க்க சென்று அலுவலகத்தில் தளபதி விஜய் அலப்பறையை கொடுத்து அசத்தியுள்ளார்.இந்த காட்சியை படத்தில் வைத்திருக்கலாமே என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Embed video credits : PRIME VIDEO INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in