கூலிங் கிளாஸ்.. ஜீன்ஸ் ஷார்ட்ஸ் போட்டு கெத்தாக நடந்து வந்த ROLEX…. வைரலாகும் சூர்யா லேட்டஸ்ட் கெட்டப்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

கூலிங் கிளாஸ்.. ஜீன்ஸ் ஷார்ட்ஸ் போட்டு கெத்தாக நடந்து வந்த ROLEX.... வைரலாகும் சூர்யா லேட்டஸ்ட் கெட்டப் 1

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படி அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடிகர் சூர்யா பிசியாக இருந்து வருகிறார்.தற்போது இவர் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

கூலிங் கிளாஸ்.. ஜீன்ஸ் ஷார்ட்ஸ் போட்டு கெத்தாக நடந்து வந்த ROLEX.... வைரலாகும் சூர்யா லேட்டஸ்ட் கெட்டப் 2

விளம்பரம்

வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா படப்பிடிப்பினை முடித்துக்கொண்டு ஹோட்டலில் இருந்து செம்ம ஸ்டைலாக வெளிவந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.வீடியோவில் சூர்யா வெறித்தனமான கெட்டப்பில் இருப்பதாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment