The Indian Times

என் பசங்க அடிச்சு.. என் உடம்பெல்லாம் காயம்- வீடியோ வெளியிட்ட கோபியால் ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் ரசிகர்களிடம் அடிக்கடி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தற்போது வீடியோவில் தனது மகன் தன்னை சட்டயைப்பிடித்து அடித்துவிட்டதாக கூறவே அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,ஆனால் அவர் நாடகத்தில் நடந்ததை கூறியுள்ளார்,நாடகத்தில் பாக்கியாவை பற்றி தப்பாக பேசியதால் மகன் தன் சட்டையை பிடித்து அடித்து காயப்படுத்திவிட்டதாக கூறி,இந்த காயம் ஆறிவிடும் ஆனால் வார்த்தையால் யாரையும் அவமரியாதை செய்ய கூடாது அந்த காயம் ஆறாது என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in