முழு தெருக்கூத்து கலைஞன் ஆகி அனைவரையும் அசத்திய VIJAY TV புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.

முழு தெருக்கூத்து கலைஞன் ஆகி அனைவரையும் அசத்திய VIJAY TV புகழ் 1

விளம்பரம்

கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

விளம்பரம்

தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது.

முழு தெருக்கூத்து கலைஞன் ஆகி அனைவரையும் அசத்திய VIJAY TV புகழ் 2

விளம்பரம்

பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

முழு தெருக்கூத்து கலைஞன் ஆகி அனைவரையும் அசத்திய VIJAY TV புகழ் 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறார் புகழ்

முழு தெருக்கூத்து கலைஞன் ஆகி அனைவரையும் அசத்திய VIJAY TV புகழ் 4

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4லும் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4லும் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

முழு தெருக்கூத்து கலைஞன் ஆகி அனைவரையும் அசத்திய VIJAY TV புகழ் 5

இந்த சீசனில் இந்த வாரம் கெட்டப் ரவுண்டில் கோமாளிகள் ஒவ்வொருவரும் ஒரு கெட்டப்பில் வந்து அசத்திய நிலையில் புகழ் தெருக்கூத்தை நியாபகப்படுத்தும் வகையில் அந்த வேடமணிந்து நடித்து அசத்தியுள்ளார்,இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் புகழ்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment