காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ

சினிமாவில் சாதிக்க வேண்டும் என நண்பர்களை சேர்த்துக்கொண்டு சின்னதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோ போட்டு பிரபலமாகியவர் விஜய்.இவர் பதிவிடும் வீடியோ அதிகரிக்க அதிகரிக்க இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.

காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இவரது எருமசாணி யூடியூப் சேனலுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.பல வீடியோக்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கி தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு நல்ல வரவேற்பினை பெற்று இளைஞர்கள் அதிகம் தெரிந்துகொண்ட நபராக மாறினார் விஜய்.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

பின்னர் யூடியூபில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார்.ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நட்பே துணை படத்தில் நகைச்சுவை நடிகராக வந்து கலக்கினார்.

காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இப்படி சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு காரணம் அவரது உழைப்பு.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கதையை தேர்ந்தெடுத்து பல முயற்சிகளை எடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து டி பிளாக் என்ற படத்தினை இயக்கினார்.

காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ 5

தற்போது இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார் .அதன்படி இருவீட்டிலும் பேசி சம்மதிக்க வைத்துள்ளார்.இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  புதுமண தம்பதிகளாக மாறிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ 6

இந்நிலையில் இவர் காதலியை அழைத்துக்கொண்டு கேண்டில் லைட் டின்னருக்கு சென்று அசத்தியுள்ளார்,இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment