எழில் நீ கல்யாணம் பண்ணலைன்னா இந்த குடும்பம் தெருவுக்கு வரும் – மிரட்டும் ஈஸ்வரி பாட்டி… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

எழில் நீ கல்யாணம் பண்ணலைன்னா இந்த குடும்பம் தெருவுக்கு வரும் - மிரட்டும் ஈஸ்வரி பாட்டி... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் எழில் தாங்கள் இருக்கும் வீட்டை கோபியிடம் காசு கொடுத்து வாங்குவதாக சவால் விட்டார்,அதற்காகவும் தற்போது அவர் உழைத்து வருகிறார் இன்னொரு பக்கம் அமிர்தாவை கரம்பிடிக்க போராடியும் வருகிறார்.ஆனால் இவரது அண்ணன் செழியனும் சிவகாமி பாட்டியும் எழிலை அமிர்தாவிடம் இருந்து பிரித்து தயாரிப்பாளர் மகளுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

எழில் நீ கல்யாணம் பண்ணலைன்னா இந்த குடும்பம் தெருவுக்கு வரும் - மிரட்டும் ஈஸ்வரி பாட்டி... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. ப்ரோமோவில் ஈஸ்வரி  எழிலை பார்த்து நீ தயாரிப்பாளர் பொண்ணை திருமணம் செய்ய வேண்டும் இல்லையென்றால் நமது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என கூறி அவரை மிரட்டுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களுக்கு ஈஸ்வரி மேல் பெரும் கடுப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோபி அம்மா தானே நீங்க அப்போ நீங்க மட்டும் எப்படி நல்லவங்களா இருப்பீங்க என கூறி அவரை விமர்சனம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment