நீங்க இல்லைனா இந்த அசீம் இல்லை.. 25 லட்சம் ரூபாய் பெற்றோர் இல்லாத குழந்தைகள் படிப்பு செலவுக்கு கொடுக்க போறேன்

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இத்தகைய பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் தான்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் எவற்றிற்கும் இந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்று தான் கூறவேண்டும்.தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அதிலும் பயங்கர ஆதரவு திரட்டி இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறது பிக் பாஸ்,தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்தது என்னவென்றால் மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தான் இந்த போட்டியில் விளையாட முடியும் அவர்கள் மனது வைக்கும் நபர் தான் வெற்றிக்கோப்பையை பறிக்க முடியும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மருமகளாக வீட்டிற்குள் வந்த பல்லவி... உடைந்து நொறுங்கிய குடும்ப புகைப்படம்... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

நீங்க இல்லைனா இந்த அசீம் இல்லை.. 25 லட்சம் ரூபாய் பெற்றோர் இல்லாத குழந்தைகள் படிப்பு செலவுக்கு கொடுக்க போறேன் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, என 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை நடைபெற்ற சீசன்களில் போட்டியாளர்கள் யார் வெற்றிபெறுவார்,மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை முன் கூட்டியே கணித்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண்ணை மாற்றி கடத்திய குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நீங்க இல்லைனா இந்த அசீம் இல்லை.. 25 லட்சம் ரூபாய் பெற்றோர் இல்லாத குழந்தைகள் படிப்பு செலவுக்கு கொடுக்க போறேன் 2

விளம்பரம்

தற்போது ஷிவின்,அசீம்,விக்ரமன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இறுதிக்கட்ட போட்டிக்கு மக்கள் ஆதரவுடன் வருகை தந்துள்ளனர்.இதில் இந்த முறை பிக் பாஸ் 6 டைட்டிலயும் 50 லட்சம் பணத்தினையும் வெற்றிபெற்றுள்ளது அசீம் ஆகும்.தற்போது தன்னை வெற்றிபெற செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் அசீம்,நீங்க இல்லைனா இந்த அசீம் இல்லை,நான் இறுதி போட்டிக்கு வருவேன்னு சொன்னதை நீங்க செய்ய வச்சிருக்கீங்க.நான் சொன்ன மாதிரி நான் வெற்றிபெற்ற 50 லட்சத்தில் 25 லட்சம் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பள்ளிக்குழந்தைகளுக்கு செலவு செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இரண்டு நாள்ல உங்க அம்மா வீட்டை விட்டு போயிருக்கனும்...கோபியை எச்சரித்த ராதிகா... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment