இவங்களாம் கோமாளியா? எங்கய்யா மணிமேகலை குரேஷி சுனிதா எல்லாம்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரிலியலிட்டி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஒன்று குக்கு வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி மக்களிடம் மற்றும் குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.தற்போது மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ளது .ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இவங்களாம் கோமாளியா? எங்கய்யா மணிமேகலை குரேஷி சுனிதா எல்லாம்? 1

விளம்பரம்

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 4 வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.அதன்படி வருகிற ஜனவரி 28 மற்றும் 29 ஆம் தேதி வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது,

இவங்களாம் கோமாளியா? எங்கய்யா மணிமேகலை குரேஷி சுனிதா எல்லாம்? 2

விளம்பரம்

ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர், ப்ரோமோவில் பழைய கோமாளிகளான மணிமேகலை, குரேஷி, பாலா, சுனிதா ஆகியோரை காணவில்லை புதியதாக ஜிபி முத்து, ரவீனா, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன் போன்றவர்களை இறக்கியுள்ளதால், ரசிகர்கள் கடும் அதிருப்தியை அடைந்துள்ளனர்

விளம்பரம்
  • Embed video credits – Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment