வந்த உடனே புகழை வெளுத்தெடுத்த காளையன்.. வசமா சிக்கிய புகழ்.. குக் விதி கோமாளி சீசன் 4 Promo

தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர். கடந்த மூன்று சீசன்களுக்கு மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.கடந்த சீசனில் கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வந்த உடனே புகழை வெளுத்தெடுத்த காளையன்.. வசமா சிக்கிய புகழ்.. குக் விதி கோமாளி சீசன் 4 Promo 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் இந்த நிகழ்ச்சியை களம் இறக்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நிகழ்ச்சியின் மவுசும் அதிகரித்துள்ளது.அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டு இருந்தது .ப்ரோமோவில் ஜிபி முத்து மற்றும் இணையத்தில் சமீபத்தில் பிரபலமாகிய ஓட்டேரி சிவா ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.

வந்த உடனே புகழை வெளுத்தெடுத்த காளையன்.. வசமா சிக்கிய புகழ்.. குக் விதி கோமாளி சீசன் 4 Promo 2

விளம்பரம்

தற்போது ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் இன்றுடன் முடிவடைகிறது.இதனால் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 4 வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.அதன்படி வருகிற ஜனவரி 28 மற்றும் 29 ஆம் தேதி வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது, ப்ரோமோவில் இந்த நிகழ்ச்சியில் விசித்ரா, காளையன், பாக்கியலட்சுமி எழில், என பல நட்சத்திரங்கள் குக்குகளாக வருகை தந்துள்ளனர். மேலும் வந்த உடனே காளையன் புகழை வெளுத்தெடுத்துள்ளார்.

விளம்பரம்

Embed video credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment