Vaanil Pogum Megham Video Song | Annabelle Sethupathi | Vijay Sethupathi | Taapsee Pannu

விஜய் சேதுபதி பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் இந்த மாதம் லாபம் , துக்லக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. இதில் லாபம் திரையரங்கில் வெளியாகிறது. துக்லக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் ஓ.டி.டி யில் வெளியாகிறது. அனபெல் சேதுபதி வரும் செப்டம்பர் 17 ஆம்

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

Vaanil Pogum Megham Video Song | Annabelle Sethupathi | Vijay Sethupathi | Taapsee Pannu 1

விளம்பரம்

தேதி வெளியாகிறது.இந்த படத்தில் டாப்ஸி பன்னு, யோகிபாபு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை தீபக் சுந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் பேய் படம் என்று இதை பார்க்கும்போதே பலருக்கும் தெரிந்திருக்கும். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படத்தின் முதல் பாடலான Ghost party என்ற பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

Vaanil Pogum Megham Video Song | Annabelle Sethupathi | Vijay Sethupathi | Taapsee Pannu 2

விளம்பரம்

பெற்றது. இதை தொடர்ந்து தற்போது வானில் மேகம் என்ற பாடலின் video song வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் விஜய் சேதுபதி ராஜாவை போல நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த படம் காமெடி பேய் திரைப்படமாக அனைவரது மனதில் இடம்பிடிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment