The Indian Times

காலோடு கனவையும் இழந்த ஓட்ட பந்தைய வீரர்! CLAP Official Teaser | Aadhi | Ilaiyaraaja | Prakash Raj

Watch the video below தமிழ் சினிமா நட்சத்திரங்களுள் சிறந்த நடிகராக வளம் வருபவர் நடிகர் ஆதி. முதல் படமே தெலுகு படத்தில் நடித்திருந்தாலும் அடுத்த திரைப்படம் தமிழில் மிருகம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரை பார்த்து வெறுத்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். அந்த அளவிற்கு ஒரு சிறந்த நடிகராக வில்லத்தனத்தோடு நடித்திருப்பார். பிறகு இவர் நடித்த ஈரம் திரைப்படம் , இவரா மிருகம் திரைப்படத்தில் அப்படி நடித்தது என்று யோசிக்கும் அளவிற்கு ஆதியின் வேறொரு புதிய முகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

Advertisement

இந்த ஈரம் திரைப்படம் ஆதிக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக்கொடுத்து படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அதன் பிறகு இவர் நடித்த அய்யனார் , அரவான் , யாகாவாராயினும் நாகாக்க சுமாரான வெற்றியாகவே அமைந்தது. இறுதியாக இவர் சமந்தா நடித்த யூ டர்ன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது கிளாப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஓட்ட பந்தைய வீரராக நடித்துள்ளார் ஆதி. மேலும் இந்த படத்தை ப்ரித்வி ஆதித்யா இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in