நித்யா மேனனுடன் செம்ம Cute ஆக Dance ஆடும் தனுஷ்! திருச்சிற்றம்பலம் Shooting Spot

விளம்பரம்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் தனுஷின் 44வது படமான “திருசிற்றம்பலம்” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தனுஷ் உடன் நித்யா மேனன் நடனம் ஆடும் புகைப்படம் வெளிவந்தது.கடந்த ஆகஸ்டு மாதம் 5ம் தேதியில் படத்தின் பூஜை நடந்தது. பின்னர் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. 2010 இல் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் மித்ரனின்

இப்போது டிரெண்டிங்   தன் மகளுடன் கொஞ்சி விளையாடும் சதிஷ்! Cute Video

நித்யா மேனனுடன் செம்ம Cute ஆக Dance ஆடும் தனுஷ்! திருச்சிற்றம்பலம் Shooting Spot 1

விளம்பரம்

படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் என மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷ்-ராஷி கண்ணா இருக்கும் புகைப்படம் இணையத்தளத்தில் லீக் ஆகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டது.

இப்போது டிரெண்டிங்   கேடித்தனமான அரசியல் செய்யும் விஜய் சேதுபதி! Arasiyal Kedi Video Song

நித்யா மேனனுடன் செம்ம Cute ஆக Dance ஆடும் தனுஷ்! திருச்சிற்றம்பலம் Shooting Spot 2

தற்போது படக்குழுவினர் பாண்டிச்சேரியில் சில காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் சேர்ந்து பாடலுக்கு நடனமாடும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க 5 வருடங்களுக்கு பிறகு தனுஷ்-அனி இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   குட்டி அஜித்தாக வரலாறு படத்தில் மிரட்டிய இந்த குழந்தை நட்சத்திரம் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment