நீயா..நீயா…கிரேஸ் கருணாஸுக்கு கோமாளியாக வந்த மணிமேகலை..நீ எப்படி வரலாம் சண்டையிட்ட கிரேஸ் | COOK WITH FINALE

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.காரணம் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு சிரிப்பினை வரவழைத்து கவலைகளை போக்குவதாக அமைந்துள்ளதால் இந்நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து தற்போது புதிய போட்டியாளர்களுடன் சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது சீசன் தொடங்கியது.இந்த மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள்பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக சில கோமாளிகளும் இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.கடந்த இரண்டு சீசன்களில் இருந்த புகழ் தற்போது படப்பிடிப்பு காரணமாக இந்த நிகழ்ச்சியில் அவ்வப்பொழுது மட்டுமே கலந்து கொண்டு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

நீயா..நீயா...கிரேஸ் கருணாஸுக்கு கோமாளியாக வந்த மணிமேகலை..நீ எப்படி வரலாம் சண்டையிட்ட கிரேஸ் | COOK WITH FINALE 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தற்போது இறுதி போட்டியாளர்களாக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,சந்தோஷ்,கிரேஸ் கருணாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் யார் இறுதி போட்டியில் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிதும் கிளம்பியுள்ளது.அதே சமயம் நிகழ்ச்சி முடிய போவதை நினைத்து மனமும் வருந்துகிறதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.தற்போது இறுதி போட்டியின் நிகழ்ச்சி ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.ப்ரோமோவில் போட்டியாளர்கள் தீவிரமாக சமைப்பதை காண முடிகிறது.முடிந்தவரை கோமாளிகளும் அவர்களுடன் இணைந்து வெற்றிபெற வைக்க போராடியுள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

நீயா..நீயா...கிரேஸ் கருணாஸுக்கு கோமாளியாக வந்த மணிமேகலை..நீ எப்படி வரலாம் சண்டையிட்ட கிரேஸ் | COOK WITH FINALE 2

விளம்பரம்

இந்த முறை கோமாளிகள் தங்களது குக்குகளை தாங்களே தேர்ந்தெடுத்துள்ளனர்.மணிமேகலை இந்தமுறை தனது குக்காக கிரேஸ் கருணாஸை தேர்ந்தெடுத்துள்ளார்.ஏற்கனவே கிரேஸ் கருணாசை விளக்கு வைத்து சாமி கும்பிட்டு அனுப்பியதால் இந்த முறை இவர் எடுத்துள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இது காண்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment