The Indian Times

பாரதி உன் வாழ்க்கையை நாசமாக்கியதே நான் தான்டா… உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்த வெண்பா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்று பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லீக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு மனைவி கண்ணம்மாவிடம் பாரதி கேட்கவே,கடுப்பாகிய வெண்பா,உன் வாழ்க்யை அழிச்சதே நான் தான்,ஏன்னா நான் உன்ன காதலிக்கிறேன்,உனக்கு கடலை போட நான் வேணும்,கவலையை சொல்ல நான் வேணும் ஆனா லவ் பண்ண வேறே ஒருத்தியா,உன் வாழ்க்கையை நாசமாக்கினதே நான் தான் என தனது உண்மை முகத்தினை காண்பித்துள்ளார் வெண்பா.வெண்பா கூறுவதை கேட்டு பாரதி அரண்டு போய் நின்றுள்ளார்.

https://www.youtube.com/watch?v=F9oDBegmRdk&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in