பெரிய ஏமாற்றம் எங்களுக்கு.. படம் WORKOUT ஆகல… நாய் சேகர் PUBLIC REVIEW

வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் இந்த வடிவேலு என்று கூறினால் மிகையாகாது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காமெடியன் கதாநாயகன் என இரண்டிலும் சினிமாவை ஆட்டம் காண வைத்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தாவின் புகைப்படங்கள்

பெரிய ஏமாற்றம் எங்களுக்கு.. படம் WORKOUT ஆகல... நாய் சேகர் PUBLIC REVIEW 1

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் சிவாங்கி,ஆனந்த்ராஜ் மற்றும் ஷிவானி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியகன் உள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் வடிவேலு படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக காணப்பட்டது.இதனால் ரசிகர்கள் காலை முதல் படத்தினை ஆவலாக கண்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள்

பெரிய ஏமாற்றம் எங்களுக்கு.. படம் WORKOUT ஆகல... நாய் சேகர் PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் நல்லா இல்லை,முதல் பாதியில் ஒன்றுமே இல்லை,இரண்டாவது பாதியில் மட்டுமே சில காமெடிகள் உள்ளது.எங்களுக்கு இப்படம் பெரிய ஏமாற்றமே என்று தெரிவித்துள்ளனர்.மேலும் படம் ஒர்க் அவுட் ஆக வில்லை,நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருப்பதால் இன்னும் கொஞ்சம் நகைச்சுவைகளை கொண்டு வந்திருக்கலாம் என நெகட்டிவ் விமர்சனங்களை படத்திற்கு கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தின் ஒன்னோட நடந்தா VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment