வடிவேலு போல மேடையில் ஆடிய CWC சிவாங்கியை ரசித்து பார்த்த வைகை புயல் வடிவேல்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என சிவாங்கிக்கு இசை கற்றுக்கொடுத்தார். தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி .இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  VIJAY ANTONY-ன் ROMEO படத்தின் FIRST SINGLE வெளியாகியது

வடிவேலு போல மேடையில் ஆடிய CWC சிவாங்கியை ரசித்து பார்த்த வைகை புயல் வடிவேல் 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.மேலும் தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  நடிகை பூர்ணா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்

வடிவேலு போல மேடையில் ஆடிய CWC சிவாங்கியை ரசித்து பார்த்த வைகை புயல் வடிவேல் 2

விளம்பரம்

அதன்படி சிவாங்கி நடிகர் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.இந்த பட நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவாங்கி நடிகர் வடிவேலு போலவே மேடையில் நடனத்தில் பிரித்தெடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது சிவாங்கி தன்னை போல ஆடுவதை ரசித்து பார்த்துள்ளார் வடிவேலு.

கட்டாயம் படிக்கவும்  நவராத்திரிக்கு நடிகை அமலாபால் ஈஷா மையத்தில் சாமி தரிசனம்

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS MAX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment