முகமே மாறி அடையாளம் தெரியாமல் ஆகிய BIGGBOSS ஜூலி… அதிர்ந்து போன ரசிகர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.இதில் பிரபலமாகிய ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக அறிமுகமாகியா பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய ஜூலி போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.அதில் கிடைத்த வரவேற்பை வைத்து சில படங்களில் நடித்துள்ளார் மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

முகமே மாறி அடையாளம் தெரியாமல் ஆகிய BIGGBOSS ஜூலி... அதிர்ந்து போன ரசிகர்கள் 1

விளம்பரம்

சில நாட்களாக சின்னத்திரை பக்கமோ மீடியா பக்கமோ வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாளராக பிக் பாஸ் ஜூலி அமைந்தார்.பழைய பிக் பாஸ் சீசனில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

முகமே மாறி அடையாளம் தெரியாமல் ஆகிய BIGGBOSS ஜூலி... அதிர்ந்து போன ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த இசைவாணி ஜூலியை நேரில் சந்தித்துள்ளார்.அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,ஜூலியா இது இப்படி ஆகிட்டார்,என்னாச்சு அவருக்கு என ரசிகர்கள் பதறியுள்ளனர்.அந்தளவிற்கு அவரது முகத்தின் தோற்றம் மாறியுள்ளது.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

முகமே மாறி அடையாளம் தெரியாமல் ஆகிய BIGGBOSS ஜூலி... அதிர்ந்து போன ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment