The Indian Times

கையில் மிதக்கும் கனவா நீ… கை கால் முளைத்த காற்றா நீ… பாவனியை காதலுடன் தூக்கி வந்த அமீர்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக நடனமாடி டைட்டிலையும் வெற்றிபெற்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.தற்போது ஜோடியாக படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டனர்,துணிவு படத்தில் அஜித்துடன் இருவரும் இணைந்து நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளனர். அமீரும் பாவனியும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களிடம் மிக பெரியளவு வைரலாகி வருகிறது.அன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் இவர்கள் புகைப்படம் தான் என்று கூறினால் மிகையாகாது

இந்நிலையில் பாவனியை அமீர் காதலுடன் தூக்கிக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவை பார்த்து இருவரது ரசிகர்களும் வீடியோவை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.ரசிகர்கள் இவர்களின் திருமணத்திற்கு ஆவலாக இருப்பதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits – BEHINDWOODSTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in